காதல்

Welcome to Day 6 of the guest posts series!

Today’s guest writer is an anonymous writer dedicating all the poems to someone special in life, a passionate Tamil lover, and a God gifted personality. Okay, let me welcome the anonymous writer to pen down a Tamil poem. The stage is all yours!

காதல் எனக்கு

கண்ணாய்
காற்றாய்,
கிலிஞ்சலாய்
கீதமாய்,
குழந்தையாய்,
கூந்தலாய்,
கெம்பட்டிகையாய்,
கேணியாய்,
கைக்குழந்தையாய்,
கொண்டலாய்,
கோவலனாய்,
கௌஸ்துபமாய்,

நீயாய் நானாய்,
நாமாய் காதலால்,
காதல் ஆவோம்!

Thank you so much anonymous writer for writing the sixth post of the guest post series. It is my pleasure to have you here. And to my dear readers, thank you so much for reading!

உனக்காக மட்டும்

அங்கு வர துடிக்கிறேன்
முடியவில்லை
வந்திருக்க மாட்டேன்
இந்த உண்மை
நான் அறிந்திருந்தால்

ஒரு குதிரை இருந்திருந்தால்
வந்திருப்பேன் அக்கணமே
உன் கண்ணீரை துடைபதற்கு

நீ இல்லாமல்
நான் நானில்லை

உனக்காக மட்டும்
என்றும் நான்!!

என்றும் நட்புடன்,
சரவணகுமார்

a Rafflecopter giveaway

Like the poem? Share & Like on Facebook, Pin on Pinterest, Plus & Share on Google or Tweet on Twitter.. Do not forget to leave your footprints! Thanks in advance!

! Happy Birthday K S BALAN ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே எஸ் பாலன் !

காலத்தால் அழியாத நட்பு
அது நம் உயிர் நட்பு
பள்ளி பருவத்தில் மலர்ந்தது
நம் வார்த்தைகளில் தவழ்ந்தது
வாழ்க்கையை உணர்ந்த நாட்கள
பின்பு நம் நட்பில் நாம் துளைந்த நாட்கள
நட்பின் சிகரமே இதோ
உனக்கு ஓர் பிறந்தநாள் வாழ்த்து !

தமிழ் வார்த்தைகள் என்னை தடுக்கிறது
அங்கிலம் நீ வெறுக்கிறது
நட்பு நம்மை சேர்கிறது

! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே எஸ் பாலன் அவர்களே !

என்றும் நட்புடன்In English

Not even the time can
Erase our true soul friendship man
Blossomed in our school days
The life sweetest days
Born with a smile
Cemented by words a mile
It took us high
Where no can sigh
Learnt what life is
And lost in friendship bus
The meaning of friendship is you
And here I am to wish you
! A sweet birthday !

Struck with Tamil words I
English not your wish, I
& U is the true meaning
Of
Friendship

! Happy Birthday K S BALAN !

$ Yours Frendly $