காதலை காதலிக்கு சொல்ல இது போதுமா?

காதலை காதலிக்கு சொல்ல இது போதுமா?

வின்மினி போன்றவளே
கண்ணின் கருவிழியானவளே
என் உயிர்துடிப்பு நீயடி- நீ
இல்லையெனில் நான் பினமடி
உயிரை கொடுத்து விடு
என்னுயிரே

என்றும் நட்புடன்,
சரவணகுமார்

காதலே மலர்

காதலே மலர்

இன்றைக்கு பூத்த மலரை போல்
நீ இருக்க
அந்த அழகை ர்சிக்கும் கவிஞனாக
நான் இருபேன்
உன்னை போல் ஒரு மலரை
பார்ததினால்
இன்று நான் பித்தனகிறேன்
உன் வாசம் என்னை ஈர்த்தால்
அதை உனக்கே கவிதையாக
சமர்பிக்கிறேன்
பூத்த மலரே உன்னை ரசிக்கும்
கவிஞனுக்கு நீ உன்னையே
தர விரும்பிகிறேன்

என்றும் நட்புடன்,
சரவணகுமார்